விண்ணப்பித்துவிட்டீர்களா..? சென்னை பெட்ரோலியம் நிறுவனத்தில் பயிற்சியுடன் வேலை
பொதுத்துறை நிறுவநமான சென்னை பெட்ரோலியம் கார்பரேசன் லிமிடெட் நிறுவனத்தில் அப்ரெண்டீஸ் பயிற்சிப் பணிகளுக்கான அறிவிப்பு


பொதுத்துறை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்பரேசன் லிமிடெட் நிறுவனத்தில் அப்ரெண்டீஸ் பயிற்சிப் பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 142
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Fitter - 19
2. Welder - 07
3. Electrician - 09
4. Mechanic (Motor Vehicle) - 10
5. Mechanic Machine Tool Maintenance - 08
6. Machinist - 05
7. Turner - 04
8. Mechanic Auto Electrical and Electronics - 02
9. Instrument Mechanic - 03
10. Mechanic Repair and Maintenance of Vehicle - 02
11. Draughtsman (Civil) - 03
12. Draughtsman (Mechanical) - 02
13. Computer Operator and Programming Assistant - 06
14. Laboratory Assistant (Chemical Plant) - 05
15. Attendant Operator (Chemical Plant) - 07
16. Advanced Attendant Operator (Process) - 14
17. Accountant - 05
18. Back Office Assistant -10
19. Executive (Marketing) - 02
20. Executive (Human Resource) - 06
21. Executive (Computer Science) - 06
22. Executive (Finance & Accounts) - 03
23. Security Guard - 04
வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 18 பூர்த்தி அடைந்து 24க்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தகுதி: 8, பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்தவர்கள், பி.எஸ்சி, பி.காம் மற்றும் எம்பிஏ, பி.ஜி.டிப்ளமோ, எம்சிஏ, சிஏ., ஐசிடபுள்யூஏ, எம்எப்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.cpcl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.08.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கு கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...