குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

வேலை வேண்டுமா..? திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றங்களில் பல்வேறு வேலை

திருநெல்வேலி முதன்மை மாவட்ட நீதிபதி அவர்களது அதிகாரத்திற்கு உட்பட்டுள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் காலியாக

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:46 pm

ஆர். வெங்கடேசன்

திருநெல்வேலி முதன்மை மாவட்ட நீதிபதி அவர்களது அதிகாரத்திற்கு உட்பட்டுள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் காலியாக உள்ள கம்யூட்டர் ஆப்ரேட்டர், ஜெராக்ஸ் ஆப்ரேட்டர், மசால்ஜி, இரவுக்காவலர் மற்றும் துப்பரவு பணியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரும் 28க்குள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: கம்யூட்டர் ஆப்ரேட்டர் (தற்காலிக பணி) - 05
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம்.2,800 New Pay matrix in Level 10 (20600-65500)

பணி: ஜெராக்ஸ் ஆப்ரேட்டர் - 17
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.1,650 New Pay matrix in Level 3 (16600 - 52400)

பணி: மசால்ஜி/இரவுக்காவலர்  - 17
சம்பளம்: மாதம் ரூ.4,800 10,000+ தர ஊதியம் ரூ. 1300 New Pay matrix in Level 1 (15700-50000)

பணி: துப்பரவு பணியாளர் - 03
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300 New Pay matrix in Level 1 (15700-50000)

வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 30, 32,35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: கம்யூட்டர் ஆப்ரேட்டர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கணினி துறையில் இளங்கலை பட்டம் அல்லது பி.ஏ., பி.எஸ்சி., பி.காம் முடித்து கணி பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். ஜெராக்ஸ் ஆப்ரேட்டர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் குறைந்தபட்சம் ஜெராக்ஸ் ஆப்ரேட்டர் பணியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். துப்பரவு மற்றும் மசால்சி, இரவு காவலர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், திருநெல்வேலி - 627 002.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.04.2018 தேதி மாலை 5.45 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்பப்பட வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ecourts.gov.in/sites/default/files/Notification%20for%20the%20post%20of%20Computer%20Operator_%20Xerox%20Operator_%20Nightwatchman_%20Masalchi_Sweeper_13_04_2018.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.