குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

ஒலிபரப்பு நிறுவனத்தில் வேலை வேண்டுமா..? BECIL  நிறுவனத்தில் ஒருங்கிணைப்பாளர் வேலை

மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான பீசில் நிறுவனத்தில் காலியாக

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:46 pm

ஆர். வெங்கடேசன்

மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான பீசில் நிறுவனத்தில் காலியாக உள்ள 399 பேஷன்ட் கேர் மேலாளர், ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Executive Consultant - 01 
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.1,10.000

பணி: Regional Consultant - 03
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.60,000
 
பணி: Start-up Fellow - 05 
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.50,000

கட்டணம்: ரூ.300. இதனை புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED என்ற பெயருக்கு டி.டியாக எடுத்து செலுத்த வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Assistant General Manager (HR) in BECIL’s Corporate Office at BECIL Bhawan, C-56/A-17, Sector-62, Noida-201307 (U.P) மற்றும் BECIL’s Head Office at 14-B, Ring Road, I.P Estate, New Delhi – 110002, Phone No : 011-23379885

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.04.2018
மேலும் விவரங்கள் அறிய http://www.becil.com/uploads/vacancy/Advertisement-RKpdf-58baa11c5b22fc396dc52a6eca15e9ad.pdf லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பணி: Patient Care Manager (PCM) - 20
சம்பளம்: ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ.30,000 வழங்கப்படும்.
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.

பணி: Patient Care Coordinator (PCC) - 70
சம்பளம்: மாதம் ரூ.17,916
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.04.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.becil.com/uploads/vacancy/11-AdvtforPCMandPCCpdf-54da38649ed9b1298569fb3d6a10e374.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பணி: Programme Coordinator - 300
வயதுவரம்பு: 01.01.2018 தேதியின்படி குறைந்தபட்சம் 25 - 35க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.31,900

கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1,500. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.500 பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.becil.com/uploads/vacancy/Ad-PCpdf-0140e4e88f604e89553d23f0b054c134.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.