சிவில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத்தில் வேலை
தமிழகத்தின் தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வ.உ.சிதம்பரம். துறைமுக பொறுப்புக் கழகத்தில் நிரப்பப்பட உள்ள


தமிழகத்தின் தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வ.உ.சிதம்பரம். துறைமுக பொறுப்புக் கழகத்தில் நிரப்பப்பட உள்ள முதன்மை பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் மற்றும் அனுபவம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Chief Engineer
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்று குறைந்தபட்சம் 15 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பளம்: மாதம் ரூ.43,200 - 66,000
விண்ணப்பிக்கும் முறை: www.vocport.gov.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.04.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய file:///C:/Users/dotcom/Downloads/CE%208.3.1883201854169.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...