தென் கிழக்கு கோல்பீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை
தென்மேற்கு கோல்பீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் (SECL) 2018-ஆண் ஆண்டிற்கான 672 தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்புகள்


தென்மேற்கு கோல்பீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் (SECL) 2018-ஆண் ஆண்டிற்கான 672 தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கு 8, 10 மற்றும் ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்தா காலியிடங்கள்: 672
பயிற்சி அளிக்கப்பட உள்ள துறைகள் மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Computer Operator & Programming Assistant - 180
2. Secretarial Assistant - 20
3. Stenographer (English) - 20
4. Welder ( Gas and Electric) - 40
5. Fitter - 80
6. Turner - 40
7. Machinist - 30
8. Electrician ( Mines) - 172
9. Draughtsman (Civil) - 10
10. Auto Electrician - 20
11. Diesel Mechanics - 40
12. Hospital Waste Management Assistant - 20
தகுதி: எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மற்றும் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: South Eastern Coalfields Limited Office Of General Manager(Hro) Management Development Institute Indira Vihar Colony, Bilaspur(C.G)
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.05.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://secl.gov.in/writereaddata/hrd.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...