10, பிளஸ் டூ, டிப்ளமோ முடித்தவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்.. ! இந்திய விமானப்படையில் வேலை
இந்திய விமானப்படையில் நிரப்பப்பட உள்ள 145 லோயர் டிவிஷன் கிளார்க் (எல்.டி.சி), ஹிந்தி தட்டச்சர், கார்பன்டர், பெயிண்டர், ஏ/சி மெக்கானிக்,


இந்திய விமானப்படையில் நிரப்பப்பட உள்ள 145 லோயர் டிவிஷன் கிளார்க் (எல்.டி.சி), ஹிந்தி தட்டச்சர், கார்பன்டர், பெயிண்டர், ஏ/சி மெக்கானிக், இன்ஸ்ட்ருமென்ட் ரிபையர், எம்டிஎஸ் போன்ற பல்வேறு குரூப் சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 145
சென்னை மற்றும் கோவைக்கான காலியிடங்கள் விவரம்:
இடம்: AOC, Base Repair Depot, Air Force Station, Sulur, Coimbatore, Tamil Nadu- 641401
1. A/C Mech - 01
2. Painter - 01
3. Carpenter - 01
4. Cook - 01
5. Mess Staff - 01
6. MTS - 02
7. HKS - 02
இடம்: CO, Base Repair Depot, Air Force Station, Avadi, Chennai- 600055
8. C & SMW - 01
9. MTS - 01
இடம்: AOC, Equipment Depot, Air Force Station Avadi, IAF (Post), Chennai-600055
10. LDC - 04
11. Fireman - 02
12. Laundryman - 01
13. Mess Staff - 02
14. MTS - 17
தகுதி: 10, ஐடிஐ, பிளஸ் டூ, ஹிந்தி தட்டச்சு மற்றும் பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, உடற்திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.indianairforce.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது போன்று விண்ணப்பங்கள் தயார் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 29.04.2018
எழுத்துத் தேர்வு வரும் மே, ஜூன் மாதங்களில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வயதுவரம்பு சலுகை, தகுதிகள், சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10801_99_1718b.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...