ரயில்வேயில் கிளார்க், லோகோ பைலட் வேலை: விண்ணப்பிக்க அழைப்பு
வடமேற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 307 லோகோ பைலட், கிளார்க் மற்றும் நிலைய அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


வடமேற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 307 லோகோ பைலட், கிளார்க் மற்றும் நிலைய அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 307
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Clerk Cum Typist - 11
பணி: Assistant Loco Pilot - 159
பணி: Tech. Gr. III (Signal) - 13
பணி: Ticket Examiner - 10
பணி: Commercial Clerk - 02
பணி: Stenographer (Hindi) - 01
பணி: Pharmacist Gr.III (Medical) - 01
பணி: Goods Guard - 47
பணி: Station Master - 57
பணி: Junior Engineer (Signal) - 02
பணி: Junior (P. Way) - 03
பணி: Staff Nurse - 01
தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ, தட்டச்சு, சம்மந்தப்பட்ட பிரிவுகளில் ஐடிஐ, டிப்ளமோ, பட்டம், நர்சிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விரிவாக அறித்துகொள்ள முழுமையான அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயதுவரம்பு: 01.01.2018 தேதியின்படி 42க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, திறன் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை தேர்வுகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.rrcjaipur.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.10.2017
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 2017 அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் நடைபெறலாம்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.rrcjaipur.in/Upload/Notification/Notification_12_September_2017_1_45_pm_Notificaton%20scan%20GDCE.pdf என்ற அதிகாரப்பூர்வ லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...