பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ஆவின் நிறுவனத்தில் வேலை: 28க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனத்தில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆவின் நிறுவனம்

News image
aavin
Updated On :29 ஜனவரி 2024, 4:51 pm

VASUDEVAN.K

விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனத்தில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.3/2017 தேதி: 05.09.2017

மொத்த காலியிடங்கள்: 15

பணியிடம்: விழுப்புரம், கடலூர்

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Manager (Marketing) - 01
2. Deputy Manager (Dairy) - 02
3. Deputy Manager (Dairy Chemist) - 01
4. Executive Office - 06
5. Extension Officer Gr-II - 03
6. Junior Executive (Office) - 01
7. Junior Executive (Typing) - 01

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.250. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.100.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: “General Manager, Villupuram- Cuddalore District Cooperative Milk Producers' Union Ltd., Vazhudhareddy, Kandamanadi (Po), Villupuram, PIN Code :- 605 401.”

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.09.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.aavinmilk.com/hrvpm060917.html என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.