கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

எஸ்பிஐ வங்கியில் மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

முன்னணி  பொதுத்துறை வங்கியான ஸ்டேட் வங்கியில் ரிஸ்க் மற்றும் ஸ்டாட்டிஸ்டிசியன் பிரிவில் முதுநிலை மேலாளர்

News image
Updated On :29 ஜனவரி 2024, 10:43 am

ஆர். வெங்கடேசன்

முன்னணி  பொதுத்துறை வங்கியான ஸ்டேட் வங்கியில் ரிஸ்க் மற்றும் ஸ்டாட்டிஸ்டிசியன் பிரிவில் முதுநிலை மேலாளர் மற்றும் மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 13-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
பணி: சீப் மேலாளர்
பணி: மேலாளர்
மொத்த காலியிடங்கள்: 11
தகுதி: சி.ஏ, எம்.பி.ஏ(நிதியியல்), எம்.எஸ்சி (புள்ளியியல்), பி .ஜி.டி.பி.எம் போன்ற படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.01.2017
ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 20.01.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.sbi.co.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.