பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு சிறைத்துறையில் சிறை அலுவலர் பணி
தமிழ்நாடு சிறைத்துறையில் சிறை அலுவலர் பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.


தமிழ்நாடு சிறைத்துறையில் சிறை அலுவலர் பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து வரும் 27-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: சிறை அலுவலர்
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,800
தேர்வுக் கட்டணம்: ரூ.125
வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.01.2017
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 31.01.2017
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 15.04.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2016_25_not_eng_jailor_tnjs.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...