கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளித் துறையில் உதவி இயக்குநர் பணி

தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளித் துறையில் நிரப்பப்பட உள்ள 12 உதவி இயக்குநர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து

News image
Updated On :29 ஜனவரி 2024, 10:42 am

ஆர். வெங்கடேசன்

தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளித் துறையில் நிரப்பப்பட உள்ள 12 உதவி இயக்குநர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: Assistant Director
காலியிடங்கள்: 12
தகுதி: ஜவுளித்துறையில் பட்டம், எம்.காம், பொருளாதாரம் மற்றும் கணித்தத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400
பதிவு மற்றும் தேர்வுக் கட்டணம்: ரூ. 50 + 125 = 175. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.01.2017
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 14.01.2017
தேர்வு நடைபெறும் தேதி: 08.04.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2016_24_not_eng_asst_dir_handloom_textiles.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.