கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

ஹெச்சிஎல் நிறுவனத்தில் அப்பரண்டீஸ் பயிற்சி

அனைவராலும் ஹெச்சிஎல் என அழைக்கப்படும் ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் 2017-2018-ஆம் ஆண்டிற்கான 57 பிட்டர்,

News image
Updated On :29 ஜனவரி 2024, 10:41 am

ஆர். வெங்கடேசன்

அனைவராலும் ஹெச்சிஎல் என அழைக்கப்படும் ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் 2017-2018-ஆம் ஆண்டிற்கான 57 பிட்டர், வெல்டர், எலக்ட்ரீசியன், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், டர்னர், மெஷினீஸ்ட் பிரிவுகளுக்கான அப்பரண்டீஸ் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட பிரிவுகளில் ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 57
பணியிடம்: ஜார்க்கண்ட்
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Fitter - 25
2. Welder - 05
3. Electrician - 21
4. Instrument Mechanic - 01
5. Turner - 03
6. Machinist - 02
தகுதி: 10 வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவுகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
உதவித்தொகை: பயிற்சியின் முதல் ஆண்டு மாதம் ரூ.4004, இராண்டாம் மற்றும் மூன்றாம்  ஆண்டுகளில் மாதம் ரூ.5,148 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.01.2017
எழுத்துத் தேர்வு பிப்ரவரி, மார்ச் மாதத்தில் நடைபெறலாம்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.hindustancopper.com/PDF/RE_ICC_05012017.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.