நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

மின்தொகுப்பு நிறுவனத்தில் வேலை: 22க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

பிஜிசிஐஎல் என அழைக்கப்படும் இந்திய மின் தொகுப்பு கழகத்தில் காலியாக உள்ள துணை மேலாளர், முதுநிலை பொறியாளர், உதவி பொறியாளர் போன்ற

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 10:03 am

ஆர். வெங்கடேசன்

பிஜிசிஐஎல் என அழைக்கப்படும் இந்திய மின் தொகுப்பு கழகத்தில் காலியாக உள்ள துணை மேலாளர், முதுநிலை பொறியாளர், உதவி பொறியாளர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 88

பணி: துணை மேலாளர் (எலக்ட்ரிக்கல்)  - 15
வயது வரம்பு: 37க்குள் இருக்க வேண்டும்.

பணி: முதுநிலை பொறியாளர் - 25
வயது வரம்பு: 36க்குள் இருக்க வேண்டும்.

பணி: உதவி பொறியாளர் - 48
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 65 சதவீத மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் அல்லது பி.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படும் முறை: ஸ்கிரீனிங் டெஸ்ட் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.12.2017

மேலும் விண்ணப்பிக்கும் முறை, பணி அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.powergridindia.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.