நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

கடல் வர்த்தக நிறுவனத்தில் வேலை

இந்திய பொதுத்துறை நிறுவமும் கடல் வாணிப பணியில் ஈடுபட்டு வரும் நிறுவனமான இந்திய ஷிப்பிங் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் தற்போது

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 10:03 am

ஆர். வெங்கடேசன்

இந்திய பொதுத்துறை நிறுவமும் கடல் வாணிப பணியில் ஈடுபட்டு வரும் நிறுவனமான இந்திய ஷிப்பிங் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் தற்போது 50 எலக்ட்ரிக்கல் அதிகாரி டிரெய்னி பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பணி: எலக்ட்ரிக்கல் அதிகாரி

காலியிடங்கள்: 50

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பி.இ அல்லது பி.டெக் அல்லது டிப்ளமோ முடித்து வாணிபம்  தொடர்பான பணிப்பயிற்சி, சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: SCI Head Office: 245, Madame Cama Road, Nariman Point, Mumbai - 400021, Indian Read More: Shipping Corporation of India Ltd Recruitment 2017 Walk in for 100 ERPO, Trainee & Officer Posts 

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 21.12.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.shipindia.com/careers/fleetpersonnel.aspx என்ற இணையதள அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை படித்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.