பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

காலரா ஆராய்ச்சி மையத்தில் சூப்பர்வைசர் வேலை

கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் "தேசிய காலரா நோய் ஆராய்ச்சி மையத்தில்" காலியாக உள்ள பணியிடங்கள் நேர்முகத் தேர்வு மூலம்

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:46 pm

VASUDEVAN.K


கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் "தேசிய காலரா நோய் ஆராய்ச்சி மையத்தில்" காலியாக உள்ள பணியிடங்கள் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். தகுதியானவர்கள் செப்டம்பர் 9-ல் நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ளலாம்.

பணி: Field Supervisor - 12
தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.17,000

பணி: Data Entry Operator - 03
தகுதி: +2 தேர்ச்சியுடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Lab Technician - 02
தகுதி: அறிவியல் பாடங்கள் பிரிவில் +2 தேர்ச்சி பெற்று 2 ஆண்டு DMLT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.18,000
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வுக்கு வரும் விண்ணப்பத்தாரர்கள் தங்களின் முழு விவரங்கள் அடங்கிய பயோடேட்டா, புகைப்படம் மற்றும் அட்டெஸ்ட் பெறப்பட்ட தேவையான அனைத்து சான்றுகளின் நகல்கள் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். அசல் சான்றிதழ்களும் கொண்டுவரப்பட வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 06.09.2017

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: National Institute of Cholera & Enteric Diseasea, 57 Beliaghata Main Road, Kolkata - 700 010

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.niced.org.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.