பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
யூபிஎஸ்சி பேராசிரியர், உதவி பேராசிரியர், முதல்வர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு


யூபிஎஸ்சி பேராசிரியர், உதவி பேராசிரியர், முதல்வர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவம் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 22
பணி: Professor
பணி: Assistant Professor
பணி: Principal
தகுதி: MCI, UGC விதிமுறைகளின் தகுதி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.10.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.upsconline.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...