வானிலைத் துறையில் சயின்டிஸ்ட் பணி
புனேயில் செயல்பட்டு வரும் ITTM-இல் நிரப்பப்பட உள்ள project Scientist-C பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்


புனேயில் செயல்பட்டு வரும் ITTM-இல் நிரப்பப்பட உள்ள project Scientist-C பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.PER/08/2016
பணி: Project Scientist-C
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 30.10.2016 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.tropmet.res.in/careers என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.10.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tropmet.res.in/careers என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...