ரயில்வே தகவல் மையத்தில் உதவி பொறியாளர் பணி
புதுதில்லியில் செயல்பட்டு வரும் ரயில்வே தகவல் அமைப்பு மையத்தில் உதவி மென்பொறியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


புதுதில்லியில் செயல்பட்டு வரும் ரயில்வே தகவல் அமைப்பு மையத்தில் உதவி மென்பொறியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு கணினி அறிவியல் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பணி: Assistant Software Engineers.
காலியிடங்கள்: 20
வயது வரம்பு: 02.12.2016 தேதியின்படி 22 - 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் கணினி பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தகவல் தொழில்நுட்பம், கம்ப்யூட்டர் அப்ளிகேசன்ஸ், எம்சிஏ, பிஎஸ்சி கணினி அறிவியலில் 4 ஆண்டு பட்டப்படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். கேட்-2016 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.12.2016.
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 07.12.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cris.org.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...