சிவில், மெக்கானிக்கல் பொறியியல் பட்டயம், பட்டதாரிகளுக்கு நிறுவனத்தில் பணி
Intelligent Communication Systems India Limited எனும் நுண்ணறிவு தொடர்பியல் நிறுவனத்தில் 2016-2017-ஆம் ஆண்டிற்கான 70 இளநிலை பொறியாளர்


Intelligent Communication Systems India Limited எனும் நுண்ணறிவு தொடர்பியல் நிறுவனத்தில் 2016-2017-ஆம் ஆண்டிற்கான 70 இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Intelligent Communication Systems India Limited (ICSIL)
மொத்த காலியிடங்கள்: 70
பணி: Junior Engineer (Civil) - 58
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ, டிகிரி முடித்திருக்க வேண்டும்.
பணி: Junior Engineer (Electrical / Mechanical) - 12
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ, டிகிரி முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.25,000
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு, தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.icsil.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 06.12.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://icsil.in/wp-content/uploads/2016/11/JE-Adv.-23-Nov-2016.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...