அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

எஸ்பிஐ வங்கியில் 103 சிறப்பு அதிகாரி பணி: டிச.12க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

முதன்மை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் 2016-ஆம் ஆண்டிற்கான 103 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:48 pm

ஆர். வெங்கடேசன்

முதன்மை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் 2016-ஆம் ஆண்டிற்கான 103 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இளைஞர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 103
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Acquisition Relationship Managers - 34
தகுதி: பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.12.2016 தேதியின்படி 22 - 35க்குள் இருக்க வேண்டும்.

பணி: Relationship Manager- 55
தகுதி: பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.12.2016 தேதியின்படி 22 - 35க்குள் இருக்க வேண்டும்.

பணி: Relationship Manager (Team Lead) - 01
தகுதி: பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 4 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.12.2016 தேதியின்படி 25 - 40க்குள் இருக்க வேண்டும்.

பணி: Zoanl Head/ Senior RM-Sales (Corporate & SMEs) - 01
தகுதி: பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 10 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.12.2016 தேதியின்படி 30 - 50க்குள் இருக்க வேண்டும்.

பணி: Zoanl Head/ Senior RM-Sales (Retail HNI) - 02
தகுதி: பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 10 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.12.2016 தேதியின்படி 30 - 50க்குள் இருக்க வேண்டும்.

பணி: Compliance Officer - 01
தகுதி: பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.12.2016 தேதியின்படி 25 - 405க்குள் இருக்க வேண்டும்.

பணி: Investment Counsellors - 09
தகுதி: பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.12.2016 தேதியின்படி 23 - 35க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற பிரிவினருக்கு ரூ.100.
விண்ணப்பிக்கும் முறை: www.statebankofindia.com அல்லது www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.12.2016
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 16.12.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.sbi.co.in/webfiles/uploads/files/CRPD-Rectruitment-Wealth-Management-English.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.