விசாகப்பட்டினம் கப்பல் கட்டும் தளத்தில் டிரேட்ஸ்மேன் பணி
விசாகப்பட்டினம் கப்பல் கட்டும் தளத்தில் நிரப்பப்பட உள்ள டிரேட்ஸ்மேன் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய


விசாகப்பட்டினம் கப்பல் கட்டும் தளத்தில் நிரப்பப்பட உள்ள டிரேட்ஸ்மேன் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: டிரேட்ஸ்மேன் பணி
காலியிடங்கள்: 161
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட டிரேடில் அப்ரண்டிஸ் பயிற்சியை Dockyard Apprentice School-ல் 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.11.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.godiwadabhartee.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...