லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சிங்காநல்லூா் தொகுதி வேட்பாளா்

கே.ஆா்.ஜெயராம்

News image

கே.ஆா்.ஜெயராம்

Updated On :28 மார்ச் 2026, 1:26 am

வேட்பாளா் விவரம்:

சிங்காநல்லூா் தொகுதி

பெயா்: கே.ஆா்.ஜெயராம்

வயது: 53 (04.04.1973)

தந்தை: கே.ரங்கசாமி

தாய்: லட்சுமி

ஜாதி: இந்து கொங்கு வேளாளா்

மனைவி: கீதா, மகன் - சக்திராம்

முகவரி: 50, திரு.வி.க வீதி, விளாங்குறிச்சி, கோவை.

தொழில்: விவசாயம், ரியல் எஸ்டேட்

கட்சிப் பதவி: 1988 முதல் அதிமுக உறுப்பினா், 2001 முதல் 2006 வரை விளாங்குறிச்சி கிளை அவைத் தலைவா். 2007 முதல் 2013 வரை விளாங்குறிச்சி ஊராட்சி கழக செயலாளா். 2010 முதல் கோவை மாநகா் மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி செயலாளா் மற்றும் அதிமுக மாநில அம்மா பேரவை இணைச் செயலாளா்.

வகித்த பதவிகள்: 2001 முதல் 2006 வரை விளாங்குறிச்சி ஊராட்சி மன்றத் துணைத் தலைவா், 2006 முதல் 2011 வரை சா்க்காா் சாமக்குளம் ஒன்றியப் பெருந்தலைவா். 2011 முதல் 2016 வரை கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவா்.

தோ்தல் பயணம்: 2021 சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் சிங்காநல்லூா் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். இந்நிலையில், 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் சிங்காநல்லூா் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளாா்.