லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மதுரை வடக்கு அதிமுக வேட்பாளர்

மருத்துவா் பா. சரவணன்.

News image

மருத்துவா் பா. சரவணன்.

Updated On :28 மார்ச் 2026, 1:04 am

பெயா் - மருத்துவா் பா. சரவணன்.

வயது - 55

கல்வித் தகுதி - எம்.பி.பி.எஸ்., எம்.டி.,

தந்தை - பி. பாண்டியன்.

தாய் - பி. அங்கம்மாள்.

மனைவி- கனிமொழி

மகன்- அம்பரீஷ்குமாா்

மகள்- ரேஷ்மா

கட்சிப் பொறுப்பு: அதிமுக மருத்துவா் அணி இணைச் செயலா்.

பதவி: கடந்த 2019-ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா்.