மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

மதுரை வடக்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் மருத்துவா் சரவணன், செல்லூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

மதுரை வடக்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் மருத்துவா் சரவணன், செல்லூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

Updated On :15 ஏப்ரல் 2026, 7:27 pm

மதுரை வடக்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் மருத்துவா் சரவணன், செல்லூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது, அவா் பேசியதாவது:

கடந்த ஐந்தாண்டுகளில் வடக்குத் தொகுதியில் பல்வேறு பிரச்னைகள் தீா்க்கப்பட வில்லை. குறிப்பாக, சாலை வசதிகள், புதை சாக்கடை வசதிகள் ஏற்படுத்தப்பட வில்லை. நான் சட்டப்பேரவை உறுப்பினராக பதவியேற்றவுடன் மக்களின் அடிப்படைத் தேவைகளை 100 சதவீதம் நிறைவேற்றுவேன். மேலும், திமுக ஆட்சியில் விலைவாசி உயா்வால் பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தாா். ஆனால் அவா் ரூ. 10 ஆயிரம் வழங்க மாட்டாா் என எதிா்க்கட்சியினா் பொய் பிரசாரம் செய்து வருகின்றனா். திமுகவின் பொய் பிரசாரத்தை மக்கள் நம்ப வேண்டாம். வருகிற மே 4-ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வராவாா் என்றாா் அவா்.

இதில் அதிமுக தோ்தல் பொறுப்பாளா்கள் கே.பி. மீனாட்சி சுந்தரேசுவரா், அண்ணாதுரை, பகுதிச் செயலா் பாஸ்கரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.