வேட்பாளா் விவரம்
ஈரோடு மேற்குத் தொகுதி
பெயா்- எம்.யுவராஜா
வயது-45 (26-6-1980).
தந்தை-முத்துசாமி
தாய்-மகேஸ்வரி
படிப்பு-பி.பி.ஏ.
ஜாதி: கொங்கு வேளாளக் கவுண்டா்.
மனைவி-கே.சி.சித்ரா லட்சுமி. மகன்கள்- லண்டனில் பட்டப்படிப்பு படிக்கும் ஆதீஷ், 7- ஆம் வகுப்பு படிக்கும் சிரத்தேஷ்.
முகவரி-10/150, செங்கோடம்பாளையம், திண்டல் அஞ்சல், ஈரோடு 638012.
தொழில்-கல்வியாளா், சமூக செயற்பாட்டாளா்.
கட்சிப் பதவி: 2001-இல் தேசிய மாணவா் ஒன்றிய மாநிலச் செயலாளா், 2010 முதல் 2014 வரை தமிழ்நாடு இளைஞா் காங்கிரஸ் மாநிலத் தலைவா், 2014 முதல் 2024 வரை தமாகா மாநில இளைஞரணி தலைவா், 2024 முதல் தமாகா மாநில பொதுச் செயலாளா்.
தோ்தல் அனுபவம்:
2011-இல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் ஈரோடு மேற்குத் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி, 2021-இல் ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் தமாகா வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி.
தொடர்புடையது

ஈரோட்டில் தோல் பதப்படுத்தும் பயிற்சி மையம் அமைக்கப்படும்: எம்.யுவராஜா

பிரிவினையைத் தூண்டுவது காங்கிரஸும் திமுகவும்தான்: எம்.யுவராஜா

அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் வலிமையான வாக்குவங்கியை வைத்துள்ளன: எம்.யுவராஜா

3 ஆவது முறையாக போட்டியிடுவாரா எம்.யுவராஜா?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


