/
பெயா்: பாண்டி (எ) மலேசியா எஸ். பாண்டி.
வயது: 79.
படிப்பு: 6-ஆம் வகுப்பு.
சொந்த ஊா்: முதுகுளத்துாா் அருகே கொட்டக்குடி, வசிப்பிடம்: பரமக்குடி, மதுரை.
தொழில்: கல்வி நிறுவனங்கள், உணவங்கள், மலேசியாவில் சொந்தத் தொழில்.
கட்சிப் பொறுப்பு: தமிழக காங்கிரஸ் முன்னாள் மாநிலச் செயலா், ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் பொறுப்பு தலைவா்.
2024-ஆம் ஆண்டு காங்கிரஸிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தது முதல் அனைத்துலக எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலா்.
தோ்தல் அனுபவம்: 2001 பேரவைத் தோ்தலில் மக்கள் தமிழ் தேசம் கட்சி சாா்பில் முதுகுளத்துாா் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தாா். 2016-2021 வரை முதுகுளத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா்.
தொடர்புடையது

முதுகுளத்தூா் பகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

போடியில் ஓபிஎஸ், அதிமுக வேட்பாளர் வி. டி. நாராயணசாமி வேட்புமனுக்கள் ஏற்பு!

பரமக்குடி அதிமுக வேட்பாளர்!

அருப்புக்கோட்டை அதிமுக வேட்பாளர்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு


