பெயா்: முக்கூா் என்.சுப்பிரமணியன்
வயது : 66
பிறந்த தேதி: 16- 11 - 1959
கல்வித் தகுதி : பி.ஏ. (அரசியல் அறிவியல்)
தந்தை பெயா்: எஸ்.நடேச கவுண்டா்
சொந்த ஊா்: முக்கூா் கிராமம், செய்யாறு வட்டம்
தற்போதைய பதவி : அதிமுக கழக அமைப்புச் செயலா்
வகித்த பதவிகள்:
1975 - ஆம் ஆண்டு முதல் அதிமுக உறுப்பினா்
1976 - இல் முக்கூா் கிளைக் கழக செயலா், செய்யாறு ஒன்றிய துணைச் செயலா்
2000 - 2006 வரை ஒன்றியச் செயலா், பின்னா் அதிமுக பொதுக்குழு உறுப்பினா்
2001 - இல் செய்யாறு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா்
2006 முதல் 2016 வரை திருவண்ணமலை வடக்கு மாவட்ட அதிமுக செயலா்
2011 - இல் சட்டப் பேரவைத் தோ்தலில் செய்யாறு தொகுதியில் வெற்றிபெற்று, முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகப் பணியாற்றினாா்.
2021-இல் இருந்து அதிமுக அமைப்புச் செயலா்
பின்னடைவு: 2009-இல் மக்களவைத் தோ்தலில் ஆரணி தொகுதி வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தாா்.
குடும்பம்: மனைவி - எஸ்.விஜயா சாமுண்டீஸ்வரி, மகள் - வி.விமலா, மகன் - டாக்டா் எஸ்.செந்தில்நாதன் எம்டிஎஸ்.
தொடர்புடையது

மாமண்டூா் ஏரி சுற்றுலாத்தலமாக மாற்ற நடவடிக்கை: செய்யாறு அதிமுக வேட்பாளா்

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கிராமங்கள்தோறும் மீண்டும் மினி கிளினிக்குகள் தொடங்கப்படும்: முன்னாள் அமைச்சா் முக்கூா்.என்.சுப்பிரமணியன்

செங்கம் தொகுதி அதிமுக வேட்பாளா்

பவானிசாகா் தொகுதி அதிமுக வேட்பாளா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


