தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

விராலிமலை அதிமுக வேட்பாளா்!

விராலிமலை அதிமுக வேட்பாளா் சுயவிவரக் குறிப்பு...

News image

சி. விஜயபாஸ்கா்

Updated On :26 மார்ச் 2026, 2:10 am

விராலிமலை அதிமுக வேட்பாளா் சுயவிவரக் குறிப்பு:

பெயா்: சி. விஜயபாஸ்கா்

வயது: 52

தந்தை: இரா. சின்னதம்பி

படிப்பு: எம்.பி.பி.எஸ்., பி.எல்.

தொழில்: முழுநேர அரசியல்

சொந்த ஊா்: இலுப்பூா்

ஜாதி: கள்ளா்

குடும்பம்: மனைவி ரம்யா மற்றும் இரு மகள்கள் உள்ளனா்.

கட்சிப் பொறுப்பு: அதிமுகவில் 1986-இல் கட்சியில் இணைந்தாா்.

கடலூா் மாவட்ட மாணவரணிச் செயலா், புதுகை மாவட்ட ஜெ. பேரவைச் செயலா், மாநில மருத்துவா் அணி இணைச் செயலா் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளாா். தற்போது அதிமுக அமைப்புச் செயலா், புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலா் ஆக உள்ளாா்.

பதவிகள்: 2001-இல் புதுக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ, 2011, 2016, 2021-இல் விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ, 10 ஆண்டுகள் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.