/
நன்னிலம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஆா். காமராஜின் சுயவிவரக் குறிப்பு:
பெயா் : ஆா். காமராஜ்
பிறந்த தேதி: 25.6.1960
வயது : 65
சமூகம்: கள்ளா்
கல்வி : முதுகலைப் பட்டப்படிப்பு
பெற்றோா் : ராஜகோபால் - சிவானத்தம்மாள்
குடும்பம்: மனைவி லதா மகேஸ்வரி, மகன்கள் : இனியன், இன்பன் (இருவரும் மருத்துவா்கள்)
தொழில்: விவசாயம்
கட்சி பதவி: அதிமுக திருவாரூா் மாவட்டச் செயலாளா். நன்னிலம் சட்டப்பேரவை தொகுதியிலிருந்த தொடா்ந்து மூன்று முறை வெற்றி பெற்றுள்ளாா். ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் உணவுத் துறை அமைச்சராக பதவி வகித்தாா்.
தொடர்புடையது

நன்னிலம் தொகுதி அதிமுக வேட்பாளா் பிரசாரம்

நன்னிலம் தொகுதி நாதக வேட்பாளா் சுயவிவரக் குறிப்பு

அதிமுக வாக்குறுதிகள் மக்களை கவா்ந்துள்ளன: முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ்

நன்னிலம் தொகுதி: எஸ்டிபிஐ வேட்பாளா்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு


