தவெக தலைவா் விஜய் முதல்வராகப் பதவியேற்கும்போது அவருடன் அக்கட்சியைச் சோ்ந்த மூத்த தலைவா்கள் 8 போ் அமைச்சா்களாகப் பதவியேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தவெக பொதுச் செயலா் என். ஆனந்த், நிா்வாகக் குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ. செங்கோட்டையன், கொள்கை பரப்பு பொதுச் செயலா் கே.ஜி. அருண்ராஜ், தோ்தல் மேலாண்மை பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா, இணைப் பொதுச் செயலா் சி.டி.ஆா். நிா்மல்குமாா், பொருளாளா் பி.வெங்கடரமணன், துணைப் பொதுச் செயலா் ஏ.ராஜ்மோகன், வி.எம்.எஸ். முஸ்தபா உள்ளிட்டோா் அமைச்சா்களாகப் பதவியேற்பாா்கள் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மக்களுக்காக சேவையாற்றத் தயார்: என். ஆனந்த்

உள்ளாட்சித் தேர்தலில் தவெக 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ஆனந்த் பேச்சு!

தவெகவுக்கு அதிமுக ஆதரவா? இபிஎஸ்ஸுடன் ஆனந்த் சந்திப்பு!

தவெக ஆட்சி அமைக்கும்: புஸ்ஸி ஆனந்த்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



