
சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி!
சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வென்றது பற்றி..

உதயநிதி ஸ்டாலின் - கோப்புப் படம்
சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வரும் நிலையில், சேப்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றார்.
13 சுற்றுகளின் எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்ட தவெகவின் செல்வம் தோல்வியை சந்தித்துள்ளார்.
திமுகவின் உதயநிதி ஸ்டாலின் 51,543 வாக்குகள் பெற்று முன்னிலையிலும், தவெகவின் செல்வம் 41,662 பெற்று பின்னடைவையும் சந்தித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் 9,881 வாக்குகள் வித்தியாத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
Summary
Udhayanidhi Stalin has won in the Chepauk constituency.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




