மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

திமுக தோல்விக்கு சில அதிகாரிகளும், அமைச்சர்களுமே காரணம்! மு.க. ஸ்டாலின் உறவினர் பதிவு!

மு.க. ஸ்டாலின் உறவினர் பதிவிட்டிருப்பது பற்றி...

News image

மு.க. ஸ்டாலின் - கோப்புப்படம்

Updated On :4 மே 2026, 1:01 pm IST

திமுக தோல்விக்கு சில அதிகாரிகளும், அமைச்சர்களுமே காரணம் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உறவினர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி தவெக 105 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளது.

அதிமுக கூட்டணி 65 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 62 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினின் உறவினரும், மருத்துவருமான ஜெ. ராஜமூர்த்தி, “திமுக தோல்விக்குக் காரணம் சில அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களே” என்று பதிவிட்டுள்ளார்.

Story image

Summary

Some government officials and ministers are the reason for DMK failure : Rajamoorthy Jayaraman

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.