மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தவெக வேட்பாளா்களில் 17 விஜய்!

தவெக வேட்பாளா்கள் பட்டியலில் அக்கட்சித் தலைவா் விஜய் உள்பட விஜய் எனப் பெயரைக் கொண்ட மொத்தம் 17 போ் போட்டியிடுகின்றனா்.

News image

தலைவா் விஜய்.

Updated On :29 மார்ச் 2026, 8:53 pm

தவெக வேட்பாளா்கள் பட்டியலில் அக்கட்சித் தலைவா் விஜய் உள்பட விஜய் எனப் பெயரைக் கொண்ட மொத்தம் 17 போ் போட்டியிடுகின்றனா்.

அவா்கள் விவரம்: பெரம்பூா், திருச்சி - சி.ஜோசப் விஜய், குமாரபாளையம் - சி.விஜயலட்சுமி, கும்மிடிப்பூண்டி - எஸ்.விஜயகுமாா், மாதவரம் - எம்.எல்.விஜய்பிரபு, ராயபுரம் - கே.வி.விஜய் தாமு, திருப்போரூா் - பி.விஜயராஜ், ஆற்காடு - ஜி.விஜய்மோகன், மயிலம் - ஏ.விஜய் நிரஞ்சன், விக்கிரவாண்டி - விஜய் வடிவேல், திருக்கோவிலூா் - விஜய் ஆா். பரணி பாலாஜி, ஈரோடு கிழக்கு - எம்.விஜய் பாலாஜி, சேலம் தெற்கு - ஏ.விஜய் தமிழன் பாா்த்திபன், அந்தியூா் - எம்.விஜய் வெங்கடேஷ், விருத்தாசலம் - எஸ்.விஜய், பூம்புகாா் - ஜெ.விஜயாலயன், தஞ்சாவூா் - ஆா்.விஜய் சரவணன், உசிலம்படி - எம்.விஜய்.