திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

குழந்தைகளுக்கு சளி பிடித்தால், விசில் ஊதினால் சரியாகிவிடும்! செங்கோட்டையன்

திருச்செங்கோட்டில் செங்கோட்டையன் பிரசாரம் பற்றி...

News image

செங்கோட்டையன் - கோப்புப்படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 5:52 am

குழந்தைகளுக்கு சளி பிடித்திருந்தால், அவர்கள் விசில் அடித்தால் போது சளி நின்றுவிடும் என்று தவெக நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடுகின்றது.

இந்த நிலையில், திருச்செங்கோட்டில் தவெக வேட்பாளரை ஆதரித்து செங்கோட்டையன் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில்,

”குழந்தைகளுக்கு சளி பிடித்திருந்தால், அவர்கள் விசில் ஊதினால் போதும் சளி நின்றுவிடும். ஆயுர்வேதத்தில் மூச்சுப் பயிற்சி வேண்டும் என்பார்கள்.

நல்ல பெரிய விசிலாக கொடுத்து அடிக்கச் சொன்னால் இதயம் நன்றாக பம்பு ஆகும். இயற்கையோடு நாம் வாழ்கிறோம். அதனால்தான் நமக்கு விசில் சின்னம் கிடைத்திருக்கிறது.” எனத் தெரிவித்தார்.

Summary

Sengottaiyan Campaigns in Tiruchengode...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.