கருத்துக் கணிப்பும் கருத்துத் திணிப்பும்...
தேர்தல் வந்தாலே ஊடகங்கள் கருத்துக் கணிப்பு நடத்துவது வாடிக்கையாகிவிட்டது. உண்மையில், கருத்துக் கணிப்பு என்பது புள்ளியியல் சார்ந்த அறிவியல்பூர்வமான ஆய்வு













