அண்ணா ஹசாரே - மனசாட்சி பதில் சொல்லட்டும்!
சரத் பவார் தாக்கப்பட்டபோது அண்ணா ஹசாரே பேசிய சொற்கள் ஊடகங்களால் விவாதமாக ஆக்கப்பட்டுள்ளன. அவர் ராலேகான்சித்தி கிராமத்தை மறுநிர்மாணம் செய்தபோது ஊர்க் கட்டுப்பாட்டுக்கு அடங்காத குடிகாரர்கள் தண்டிக்கப்பட










