யெகோவாதான் காப்பாற்ற வேண்டும்: கேரள குண்டுவெடிப்பு குறித்த தலையங்கம்
கேரள மாநிலம் கொச்சி அருகே ஒரு வாரம் முன்பு கிறிஸ்தவ பிராா்த்தனைக் கூட்டத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்த நிகழ்வு தேசிய அளவில் அதிா்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.








