கல்விமுறை மாறவேண்டும்! | மனப்பாட முறை குறித்த தலையங்கம்
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் குடிமைப் பணித் தேர்வுகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்துவருகிறது. இந்த சரிவுக்கான காரணம் ஆய்வு செய்யப்பட வேண்டும்.









