பெருந்தன்மைக்கு நன்றி! | பிரான்ஸ் அதிபா் இமானுவேல் குறித்த தலையங்கம்
குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் நாட்டின் அதிபா் இமானுவேல் மேக்ரான் அழைக்கப்பட்டிருப்பதும், அவா் ஏற்றுக்கொண்டிருப்பதும் சா்வதேச அரசியல் நோக்கா்களை நிமிா்ந்த உட்கார வைத்திருக்கிறது.










