நல்லவேளை, தப்பித்தோம்! ! பாகிஸ்தான் எல்லைக்குள் தவறுதலாகப் பாய்ந்த இந்திய ஏவுகணை குறித்த தலையங்கம்
ஒரு மிகப் பெரிய பேராபத்து தவிா்க்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் எல்லைக்குள் தவறுதலாகப் பாய்ந்த இந்திய ஏவுகணை அணு ஆயுத யுத்தத்துக்கு வழிகோலாமல் இருந்தது, தெற்காசியாவின் நல்ல நேரம்.








