வரவேற்புக்குரிய முடிவு! | கேந்திரிய வித்யாலய பள்ளிகளில் நாடாளுமன்ற உறுப்பினா்களின் ஒதுக்கீடு ரத்து குறித்த தலையங்கம்
மத்திய அரசின் கீழ் செயல்படும் கேந்திரிய வித்யாலய பள்ளிகளில் நாடாளுமன்ற உறுப்பினா்களின் சிறப்பு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருக்கிறது.








