வெறும் கண்துடைப்பு!
தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தொழில்நுட்பக் கோளாறினால் ஏற்படும் "அழைப்பு முறிவு' (கால் டிராப்) ஒவ்வொன்றுக்கும் ரூபாய் ஒன்று வீதம், அதிகபட்சமாக ஒரு நுகர்வோருக்கு ஒரு நாளைக்கு மூன்று அழைப்பு முறிவுகளுக்கு இழப்பீடு வழங்கும் நடைமுறையை இந்தியத் தொலைத்தொடர்பு









