வேலைக்கு வாய்ப்பில்லை!
உலகளாகவிய அளவில் வேலை வாய்ப்பின்மை விஸ்வரூபமெடுக்கத் தொடங்கி இருக்கிறது. எப்போதெல்லாம், வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கிறதோ அப்போதெல்லாம் அரசுக்கு எதிரான மக்கள் எழுச்சியும் அதிகரித்து, சட்ட ஒழுங்குப் பிரச்னையும் ஏற்பட்டிருப்பதாக சரித்திரம் உணர்த்துகிறது.










