இந்திராதிகாரம் பிறந்த கதை! - 2 : ஜூன் 12, 1975 - இந்திரா காந்தியின் தேர்தல் செல்லாது
1975 நெருக்கடி நிலை அறிவிப்புக்கு முன் நிகழ்ந்தவை என்னென்ன? வரலாற்றின் பக்கங்களிலிருந்து... நாட்டையே உலுக்கியது பிரதமர் இந்திரா காந்தியின் தேர்தல் செல்லாது என்ற தீர்ப்பு...










