புற்றுநோய்க்கு வாய்ப்பளிக்கும் புகையிலை சாகுபடியை தவிர்த்துவரும் விவசாயிகள்
நூற்றாண்டுகளைக் கடந்து புகையிலை சாகுபடி செய்வதில் பெயர் பெற்ற வேதாரண்யம் பகுதி விவசாயிகள் இவற்றின் மூலம் புற்றுநோய் பாதிப்பை உணர்ந்து புகையிலை சாகுபடியைத் தவிர்த்து வருகின்றனர்.









