அறிவியல் ஆயிரம்: நிலவில் கிடைத்த தண்ணீரும் விண்வெளி ஆய்வின் அடுத்த பாய்ச்சலும்
அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் சந்திரனில் உள்ள மூலக்கூறு நீரின் தெளிவான முதல் ஆதாரங்களை முன்வைத்துள்ளனர். முன்னர் நினைத்ததைவிட அதிகளவில் நீர் இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.










