பெண்கள் நலச் சட்டங்களுக்காகப் பெரும் பணியாற்றிய முத்துலட்சுமி ரெட்டி
ஆசியாவின் முதல் பெண் மருத்துவர், புற்றுநோய் மருத்துவமனையைத் தொடங்கியவர், கடும் எதிர்ப்புகளுக்கு இடையே தேவதாசி முறை ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தவர் என்பன போன்ற பெருமைகளுக்கெல்லாம் சொந்தக்காரர்.











