பாலியல் துஷ்பிரயோகம், தெருக்களில் பிச்சையெடுக்க விடுதல்.. வெளிச்சத்திற்கு வந்தன நைஜீரிய உறைவிடப் பள்ளி அவலங்கள்!
அல்மாஜிரிஸ் என்று அழைக்கப்படும் இஸ்லாமிய பள்ளிகள் வடக்கு நைஜீரியாவில் முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதியில் பொதுவானவை - இந்தப் பகுதியானது கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்களுக்கு இடையில் சமம










