மின்வாரியத்தின் நஷ்டத்தை மக்கள் மீது திணிப்பது என்ன நியாயம்?
சென்னையில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில், புதிய மின் இணைப்பு கட்டண உயர்வுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘மின்வாரிய நஷ்டத்தை மக்கள் மீது திணிக்கலாமா?’ என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர










