‘இம்மானுவேல் சேகரன் குருபூஜையை ஒட்டி 144 தடை உத்தரவு’ யார் இந்த இம்மானுவேல் சேகரன்?
ஒடுக்கப்பட்ட வகுப்பார் இளைஞர் கழகத்தின் மாவட்டச் செயலாளராகி, ஒடுக்குமுறை தொடருமேயானால் எம் மக்கள் இஸ்லாமைத் தழுவ நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தார்.பல நேரங்களில் இம்மானுவேல் சேகரன் அவர்களுடன்











